பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!
பிகார் மாநிலத்தில் பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாக பாம்பை ஜே.பி.யாதவ் என்ற பாம்பு பிடி வீரர் பிடிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ...