பீகார் : பள்ளி கழிவறையில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போராட்டம்!
பீகாரில் பள்ளி கழிவறையில் தீயில் எரிந்து 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகாரின் கர்தானிபாக் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் ...