பெங்களூருவில் பைக் டேக்ஸிகளுக்கு தடை – நீதிமன்றம்
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஓலா, உபர் போன்ற பைக் டாக்ஸிகள் அனைத்தும் பொது போக்குவரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என பைக் டாக்ஸிகள் அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ...