கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை!
கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையருக்குக் கடிதம் எழுதப்பட்டு, கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுமாறு ...