பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!
பாகிஸ்தானில் இருசக்கர வாகனங்களில் இரும்பு கம்பிகள் பொருத்தும் நிகழ்வு அதிகரித்து ட்ரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானின் லாகூரில், பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் முன்பகுதியில் நீண்ட இரும்பு கம்பிகள் செங்குத்தாகப் ...
