நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பில் கேட்ஸ்!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் ...