ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!
ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குப்படுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் விளையாட்டு தளங்களை ஒழுங்குப்படுத்தும் மசோதாவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். ...