பாக்.ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை!
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பரப் பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் புகைப்படத்துடன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ...