இந்தியா, தாய்லாந்து பிரதமர்கள் சந்திப்பு – பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சிவப்பு கம்பளம் விரித்தும், பூங்கொத்து கொடுத்தும் அதிகாரிகள் பிரதமர் ...