அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசிய ருதா அவாட் – தலைவர்கள் கண்டனம்!
அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு பெண் நிர்வாகிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் தானே ...