கூடலூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் இந்தாண்டிற்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தது. நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 20 பகுதிகளும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 23 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ...