ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 27, 28 ...
