பறவைக் காய்ச்சல் எதிரொலி; வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு!
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக மாநில எல்லைகளில் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக, ...