5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சம் ...