bird flu - Tamil Janam TV

Tag: bird flu

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு வழிகாட்டு ...

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

 பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஜனவரி மாதம் ...

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

சென்னையில் அண்மையில் உயிரிழந்த காகங்களின் மாதிரியில் H5N1 என்ற பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய மீன்வளம், ...

பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!

பீகாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ...

பறவை காய்ச்சல் பாதிப்பு – அமெரிக்காவில் முதியவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் முதல் முறையாக பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் பறவை காய்ச்சல் காரணமாக ...

அமெரிக்காவில் மாடுகளுக்கு வேகமாக பரவும் பறவை காய்ச்சல்!

அமெரிக்காவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கலிஃபோர்னியா மாகாணத்தில், பண்ணையில் அடைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. அமெரிக்காவில் 14-ஆவது மாகாணமாக கலிஃபோர்னியாவில் பறவைக் ...

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்!

தென் ஆப்பிரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதால், பண்ணை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், பறவைக் காய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில், தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் தென் ஆப்பிரிக்க அரசு ...