பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ”பேர்ட் ஆப் பாரடைஸ்” பூக்கள்!
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் ''பேர்ட் ஆஃப் பாரடைஸ்'' பூக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ...