மகன் பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதில் அதிகாரிகள் தாமதம் – மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தந்தை போராட்டம்!
மகனின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து தரக்கோரி தந்தை காரைக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தனி நபராக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...