மார்கழி மாதம் பிறப்பு – அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள்!
மார்கழி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைக் ...
