சாலையில் முகாமிட்ட காட்டெருமைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கொல்லிமலை பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உதகையிலிருந்து காந்தி பேட்டை, கொல்லிமலை வழியாக ...