நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது!
உறவுகளை துண்டித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது. பிஜேபியைப் பொறுத்தவரை, பிஜேடி உடனான முறையான ...