மக்களவை தேர்தல் 2024 : பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி, மும்பை வடக்கு ...