தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : ஆந்திராவில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!
ஆந்திராவில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நியூஸ் 18 சேனல் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ...