பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 400 இடங்களுக்கு மேல் வெல்லும்! – புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்
"மக்களவைத்தேர்தலில் பாஜக தனித்து 350 இடங்களையும் கூட்டணி கட்சிகள் 50 தொகுதிகளில் வெற்றி பெற்று மொத்தமாக 400 இடங்களுக்கு மேல் வெல்லும்" என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ...