பாஜக 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கோவையில் அண்ணாமலை போட்டி!
மக்களவை தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை ...