மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான ...
