அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : 60 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தது பாஜக!
அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 ...