அன்னதான திட்டத்தால் கருப்பு கொடி காட்டும் முடிவை மாற்றி கொண்ட பாஜகவினர்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கருப்பு கொடி காட்ட முடிவெடுத்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அன்னதான திட்ட தொடக்க விழாவிற்கு அவர் வந்ததால் தங்களின் ...
