ஆட்டின் தலையை வெட்டிய வன்முறை சம்பவம் குறித்து போலீசில் பாஜக புகார்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டிய சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில செய்தி ...