காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்!
ராமர் ஒரு புராண கதாபாத்திரம் எனக் கூறிய ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். ...