ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ப.சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் பத்திரிகைக்குப் பேட்டியளித்த ப.சிதம்பரம், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ...