மதுரை : பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க ...