மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது – அண்ணாமலை கண்டனம்!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...