தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பாஜக அரசியல் செய்கிறது! – ராஜ்நாத் சிங் பேச்சு
'காங்கிரஸ் காலாவதியாகி விட்டது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே பாஜக அரசியல் செய்கிறது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை ...