மக்களவை தேர்தல் :பாஜக மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை!
மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ...