அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க கோரி பாஜக புகார் மனு!
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக் கோரி தமிழக ஆளுநர், சபாநாயகர் ஆகியோருக்கு பாஜக சார்பில் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி ...