அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – கவுகாத்தியில் பகுரும்பா த்வோ கலாச்சார விழாவை கண்டு ரசித்த மோடி!
மேற்கு வங்க பயணத்தை முடித்துக்கொண்டு அசாம் சென்ற பிரதமர் மோடி, கவுகாத்தியில் ரோடு ஷோ நடத்தினார். மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் ...
