ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது பாஜக! – அண்ணாமலை
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...