அண்ணாமலை தலைமையில் பாஜக தற்போது தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது! – தமிழிசை சௌந்தரராஜன்
திமுக தமிழ் மொழியை வளர்க்க பாடுபடவில்லை, கனிமொழியை மட்டுமே வளர்க்க பாடுபட்டு இருக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் விளக்காக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ...