நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : கராத்தே தியாகராஜன்
பாஜக அதிமுகவை அழித்துவிடும் என்ற அன்வர் ராஜாவின் கருத்தை எடுத்துக் கொள்ள முடியாதென்றும், எடப்பாடி பழனிச்சாமி கூறும் கருத்துதான் இறுதியானதெனவும் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ...