தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்திக்கவிருந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக ...