காலமானார் பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் – பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அஞ்சலி!
உடல்நலக்குறைவால் காலமான பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ராவின் உடலுக்குப் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். லாகூரில் பிறந்த விஜய்குமார் மல்ஹோத்ரா ...
