பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை!
புதுச்சேரியில் வாரியத் தலைவர் பதவி வழங்கக்கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை வைத்தனர். புதுச்சேரி ஆளுநர் ...