மாநிலங்களவை எம்.பி. பதவி – வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பா.ஜ.க!
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ...