நீதிபதி சந்துரு அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக உறுப்பினர் உமா ஆனந்த்!
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்தார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி ரீதியான வன்முறைகளை தவிர்க்க ...