மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!
மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், காயமடைந்தார். பாஜக ஆளும் டெல்லி, அசாம், ஒடிசா, ...