திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடியை ஏந்தியபடி பாஜகவினர் ...