கருப்பு சட்டை அணிந்து கொண்டு பாஜகவினர் போராட்டம்!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர், வீட்டின் முன் நின்று கருப்பு ...