காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க கோரி நாடாளுமன்றத்தில் பாஜகவினர் முழக்கம்!
காங்கிரஸ் பேரணியின்போது பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் பாஜகவினர் முழக்கம் எழுப்பினர். டெல்லி ராம் ...
