தென்காசியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு – நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு!
தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தென்காசியில் நகரமன்ற கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் ...