பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான கூட்டம் – புதிய உறுப்பினர்கள் சேர்க்க அறிவுரை!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி, அடையக்கருங்குளம், அகஸ்தியர் பட்டி, கோட்டராங்குளம் பகுதியில் உள்ள சக்தி ...